தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் நின்ற மேகன்!

தேசிய கீதம் ஒலித்தபோது பேச முயன்ற மேகனை இளவரசர் சரி செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவில் கடந்த வாரம் சனிக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டனர். பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் நின்று கொண்டிருந்த அவர்கள் அனைவரும் பொதுமக்களின் ஆரவாரத்தை பெற்றுக்கொண்டிருந்தனர். Prince Harry telling Meghan Markle to turn around at #TroopingOfTheColour #megxit #sussexsquad pic.twitter.com/yWlwF2n2yB — “is he nice?” (@justmythorts) June … Continue reading தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் நின்ற மேகன்!